ஃபோர்டு ஃபிகோ அறிமுகம்

 

ஃபோர்டு நிறுவனத்தின் ஃபோர்டு ஃபிகோ பல்வேறு தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த காரில் ஏர் பிரேக், ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், போன்ற பாதுகாப்பு வசதிகளை கொண்டுள்ளது.

எஞ்ஜினை பொருத்த வகையில் 70 பிஹெஸ்பி திறனையும் 102 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த காரின் மைலேஜ் 15.6 கி.மீ/லி ஆக உள்ளது. கியர்பாக்ஸ் பொறுத்த வகையில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.

மேலும் 45 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்கும் இந்த ஃபோர்டு ஃபிகோ கொண்டுள்ளது.

டிரான்ஸ்மிஷன் பொறுத்த வகையில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனாக உள்ளது. பின் வரிசையில் பவர் விண்டோஸ் இல்லதாக வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் சிறந்த அம்சங்களாக சிறந்த டிரான்ஸ்மிஷன், ஹெட்ரூம், சிறந்த பாதுகாப்பு வசதிகள், சிறந்த வடிவமைப்பு பிராண்ட் மதிப்பு,

குறைந்த விலை ஆகியவை உள்ளது. இந்த காரின் விலை சந்தையில் ரூ 4.51 லட்சமாக உள்ளது.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.
  • Add Your Comment