கேப்பை மாவு எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?

 

  • கேப்பை மாவை தண்ணீரில் நன்கு கரைத்து அதனுடன் உப்பு  கொஞ்சம்  சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு கிளற வேண்டும்.இதை தினம் செய்து சாப்பிட்டால் மூட்டு வலி,உடம்பு வலி இருக்காது.வயதான பிறகு உடம்பில் எந்த விதமான வலிகளும் வராது.
  • இதை காலை உணவாக எடுத்து கொள்ளலாம்.
  • உடல் பருமனாக இருப்பவர்கள் இதையும் டயட் உணவாக எடுத்து கொள்ளலாம்.
  • கேப்பை மாவு மிகவும் சத்தானது சாப்பிடுங்கள் சாப்பிட்டு ரத்த சோகையில் இருந்து விடுபடுங்கள்.
  • கேப்பை மாவில் பச்சை வாசனை போக வேண்டும் இல்லையென்றால் அது நமக்கு வயிற்று போக்கை ஏற்படுத்தி உடல் சோர்வை ஏற்படுத்திவிடும்.
  • இதை வைத்து புட்டு,தோசை சமைத்து சாப்பிடலாம்
  • இது உடம்பில் ஏற்படும் சூட்டை தணிக்கும் பொருட்களில் ஒன்று.
  • ஆனால் இது எல்லோருக்கும் உடனே ஒத்துக்கொள்ளாது சாப்பிட சாப்பிடத்தான் சரி ஆகும்.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.
  • Add Your Comment