புட் பாய்ஸனா!!!! கவலை வேண்டாம் வீட்டில் இருக்கும் பொருட்க்கள் போதும் சரிபண்ணிடலாம்!!!!!!

நம்ம வீட்டுல பண்டிகைய இருந்தாலும் சரி இல்ல எதாவது விஷேசமா இருந்தாலும் சரி. பர்ஸ்ட் என்னென்ன பலகாரங்கள் செய்ய போரங்கனுதாங்க பார்ப்போம்.அதுல எப்படியும் நெய்யும் எண்ணெய்யும் பயன்படுத்தி பலகாரங்கள் கண்டிப்பா இருக்குங்க.இதை அளவோடு சாப்பிட்டா பிரச்சனை இல்லிங்க ஆனா அதுவே அதிகமாக சாப்பிடோம் என்றால் சொல்லவே வேண்டாம் வயிறு பிரச்சனையை கிளப்பிவிடும்.ஒன்றுக்கு ஒன்று ஆகாத பலகாரங்களை ஒரே நேரத்தில் சப்பிடுவதால் நமக்கு புட் பாய்ஸசன் ஆக வாய்ப்பு அதிகம்.அப்படி நாம உண்ட உணவுகள் புட் பாய்ஸசன் ஆனாலோ அல்லது நாம் உண்ட உணவு ஜீரணமாகவில்லை என்றாலோ நம் வீட்டில் இருக்கும் பொருட்க்களைக்கொண்டு சரி செய்துகொள்ளலாம் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

  1. ஒரு ஸ்பூன் தேனுடன் சிறிது இஞ்சி சாறு சேர்த்துக் குடித்தால் எவ்வளவு பெரிய புட் பாய்ஸன் ஆக இருதாலும் இது சரிசெய்துவிடும். ஆமாங்க இது சிறந்த விஷமுறிவு மருந்து.

 

  1. ஒரு பாத்திரத்தில் 3 டம்ள்ர் தண்ணீர் போட்டு காய்ச்சி அதனுடன் சிரகம் போட்டு மூடிவைத்தால் சிரகத்தில் உள்ள சாறு நீரில் இரங்கிவிடும் இது எல்லா விதமான வயிறு உபாதைகளுக்கும் சிறந்தது.இரத்தை சுத்தம் செய்யும் என்பதால் தான் இதற்கு சிரகம் என பெயர்.

 

  1. வயிறு மற்றும் தொண்டைகளில் புண் ஏற்ப்பட்டால் அதனை சரிசெய்ய துளசி ஒரு அருமருந்தாக செயல்படுகிறது. துளசியை அரைத்து அதனுடன் சிறிது தேன் சேர்த்து பருக்கினால் நல்ல பலன் கிடைக்கும்.

 

  1. வாழைப்பழம் மற்றும் ஆப்பிள் நல்ல விஷத்தை முறிக்கும் தன்மைக்கொண்டுள்ளது.வாழைப்பழத்தில் நிறைய பொட்டாசியம் சத்துக்களும் ஆப்பிளில் நிறைய சத்தான என்சைம்களும் உள்ளன. இவை வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை உள்ளது.

 

  1. எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலமானது விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது.ஆகவே புட் பாய்ஸனால் அவதிபடுபவர்களுக்கு எலுமிச்சை சாறுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் அவர்களின் வயிற்றுவலி குணமாவதுடன் வயிற்றுப்போக்குக்கும் நல்ல பலன் கிடைக்கும்.

 

  1. தண்ணீர் அதிகமாக குடிங்க. இதனால் வயிற்றுப்போக்கினால் ஏற்படும் நீர் இழப்பை சரிசெய்வதோடு இதற்கு காரணமான பாக்டிரியாக்களை விரைவில் வெளியேற்றிவிடும்.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.