சீரகம் நமது சமையல் அறையில் பயன்படுகிற வாசனை பொருட்களில் ஒன்று அவற்றின் செயல்கள்:

  • சீரகம் உடல் எடையை விரைவாக குறைக்க விரும்புவோர் இதை  தண்ணீரில் போட்டு நன்கு காய்ச்சி குடிக்கலாம்.
  • சீரகம் நறுமண பொருட்களில் ஒன்று என அனைவருக்கும் தெரியும் சமையலில் சீரகம் இல்லாமல் இருக்காது.
  • சீரகம் சூடு தணிக்கும்.
  • கருஞ்சீரகம் நாம் உபயோகித்தால் சளி,காய்ச்சல்,மூக்கடைப்புக்கு இந்த பொடி உதவும்.
  • சீரகத்தை முகத்திற்கும் பயன்படுத்தலாம் முகத்தில் வரக்கூடிய பருக்கள்,எண்ணெய் கசடு போன்றவை அகலும்.
  • சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து பிறகு வாயில் இட்டு நன்கு கொப்பளிக்க பற்களில் உள்ள கிருமிகளை நீக்கிவிடும்.
  • நிறையபேர் தூங்கும் பொது குறட்டை விடுவார்கள் சத்தம் அதிகமாக வருவதை தடுக்க இதை பயன்படுத்தி பாருங்கள் நன்றாக இருக்கும்.
  • சீரகம் நல்ல நறுமணத்தை கொண்டது அதை நீரில் ஊற வைத்து துணியில் இறுக வைத்து நுகர்ந்தால் மூக்கில் ஏற்படும் இடுக்குகள் நீங்கும்.
  • முகத்தில் வரும் வீக்கத்தை குறைப்பதற்கு சீரகத்தை அரைத்து வைத்தால் வீக்கம் குறையும்.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.