கொத்தமல்லியின் அற்புத பலன்கள்?

கொத்தமல்லி இலைகள் சமையலுக்கு பயன்படுவது மட்டுமல்லாமல் உடலை ஆரோக்கியமாக வைக்கவும் பயன்படுகிறது.

ரத்தத்தை சுத்திகரித்து ரத்த ஓட்டத்தை சீராக செயல் பட  செய்யும், உடல் எடையை குறைக்க இதை அரைத்து அதன் சாற்றை குடிக்க, உடல் எடை விரைவாக குறையும்.

அடிபட்டு ரத்தம் வரும் இடங்களில் இதனை நன்கு பிழிந்து அதன் சாற்றை இடுவதில் மூலம் ரத்தம் வருவதை தடுத்து, அதனை மறைய  செய்து விடும்.

சொரியாசிஸால் பாதிக்க பட்டவர்கள் இதை அரைத்து அதனுடன் கற்பூரத்தை சேர்த்து போடுவதன் மூலம் அரிப்பு, தழும்புகள், ரத்தம் கட்டுதல், ரத்த போக்கு ஆகியவற்றிற்கு தீர்வு காண வேண்டும்.

தலை சுத்தல், வாந்தி, மயக்கம் போன்றவைகளுக்கு கொத்தமல்லியில் சாற்றை நீருடன் சேர்த்து குடிக்க நல்ல பலனை காணலாம்.

கர்ப்பிணி பெண்களுக்கு கொத்தமல்லி இலைகள் நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும் வல்லமை கொண்டது.

வாயில் ஏற்படும் புண்களுக்கு ஏற்ற கொத்தமல்லி புண்களை ஆற செய்து வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுதலை தரும்.

அம்மை நோயால் பாதிக்க பட்டவர்களுக்கு அதனால் ஏற்பட கூடிய அனைத்து பிரச்சனைகளுக்கும் பயன்படும்.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.