புருவத்தை அழகு படுத்த வேண்டுமா?

  • அடர்த்தியான முடியை கொண்ட புருவங்களை பார்க்கும் பொழுது அழகாக தெரியும்.
  • அதிகமான உடல் சூட்டினால் புருவங்கள் பாதிக்க படும். புருவங்களை சுத்தம் செய்வதும் மிக முக்கியமே. பழங்களில் சிட்ரஸ் அதிகம் நிறைந்த உணவுகளையும் பழங்களையும் எடுத்து கொள்ளுங்கள் உங்கள் புருவம் அழகு பெறும்.
  • புருவங்களை சுத்தம் செய்ய சீரகத்தை நீரில் கரைத்தோ அல்லது நீருடன் சேர்த்து நன்கு காய்ச்சி, சூடு தணிந்த பிறகு புருவங்களில் பயன்படுத்த வேண்டும். சாதாரண நீரினை கொண்டும் தினம் மூன்று முறை சுத்தம் செய்ய நல்லது.

வெங்காயத்தின் சாற்றினை சிறுது எடுத்து புருவங்களில் பயன்படுத்தல் நன்மை தரும். அதிகமாக செயற்கை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து இயற்கை மருத்துவத்தை கடைபிடிக்க ஆரம்பியுங்கள் அதுவே நல்லது மற்றும் எவ்வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது, பயம் இல்லாமல் உபயோகிக்கலாம்.
எண்ணெயை கொண்டு புருவத்தில் தினம் தேய்த்து வர குளிர்ச்சியை கொடுத்து கண்களுக்கும் நன்மை பயக்கும் மற்றும் புருவங்களையும் அழகு படுத்தும் வல்லமை கொண்டது.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.