நம் முகத்தை அழகாக வைக்க வேண்டும் அல்லவா தெரிந்து கொள்வோமா?

 

  • பாலாடையை எடுத்து அதனுடன் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் மற்றும் கடலை மாவு,வேப்பிலை சாறு சேர்த்து நன்கு கரைத்து கொள்ளவும் பின் அதை முகத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து எடுத்துவிடுங்கள் இப்படியே தொடர்ந்து செய்து வர முகம் அழகு கொடுக்கும் மற்றும் முகத்தில் எவ்வித பிரச்சனைகளும் வராது.
  • தக்காளி பழத்தின் சாற்றை முகத்தில் தினமும் போட்டால் முகம் பளபளப்பு பெறும்.
  • பப்பாளி பழத்தை நன்கு மசித்து முகத்தில் தேய்த்து வரலாம்,சாப்பிடலாம் இரண்டுமே நல்ல பலனை தரும்.
  • எலும்பிச்சை சாறு அழகிற்குரிய பழங்களில்ஒன்று.
  • முட்டையின் வெள்ளை கருவை முகத்தில் தடவி கழுவுவதை தொடர்ந்து செய்தால் நல்ல தோற்றம்.
  • ஆரஞ்சு பழத்தை சாப்பிட பின் அதன் தோலை   வீணாக்காமல் அதையும் முகத்திற்கு பயன்படுத்த அழகு சேர்க்கும்.
  • கேரட் பச்சையாக சாப்பிடுவதும் சிறந்தது.
  • ஒரு நாளைக்கு நான்கு முறையாவது  முகத்தை தண்ணீரில் கழுவ வேண்டும்.
  • சோப்பை அதிகம் பயன்படுத்தவே கூடாது
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.