உதடுகளின் நிறம் கூட வேண்டுமா அப்படியென்றால் இதையெல்லாம் செய்யுங்கள்:

 • தேனை உதட்டில் தடவி கழுவி வர அழகு கூடும்.
 • எலுமிச்சை சிறந்தது உதடுகளுக்கு.
 • தேங்காய் எண்ணெயை உதடுகளில் நன்கு தேய்க்க நல்லது.
 • உதடுகளில் உள்ள தோலை கடித்து துப்ப கூடாது.
 • பால் வைத்து உதடுகளை நன்கு தேய்த்து கழுவி வர உதடுகளில் உள்ள தூசுகள்,கிருமிகள் நீங்கும்.
 • மல்லி இலையை நன்கு அரைத்து அதன் சாற்றை முகத்தில் போட்டு வர அது பருக்கள் வருவதை தடுக்கும்.
 • காய்கறிகளில் கேரட்,பீட்ருட் இவற்றை உதடுகளில் தடவலாம் இது நல்ல பலனை கொடுக்கும்.
 • ரோஜா பூவினை உதடுகளில் தேய்ப்பதால் நிறம் அதிகரிக்கும்.
 • பொதுவாகவே குங்கும பூ அழகு தரும் என்பது தெரிந்த விஷயமே அது உதடுகளின் அழகிலும் உள்ளது.
 • ஆரஞ்சு பழ சாற்றை உதடுகளில் தொடர்ந்து உபயோகித்து வர உங்கள் உதடுகள் நன்கு அழகு பெரும்.
 • வெறும் தண்ணீரை வைத்து உதடுகளை நன்கு தேய்த்து கழுவ கருமை நீங்கும்.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.